ராஜ்கிரண் கேட்ட ஒற்றை கேள்வி.. அஜித் உறவை துண்டித்தது ஏன்?

Loading… தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களின் முக்கியமானவர் அஜித்குமார், தன்னம்பிக்கை மிக்கவர், உழைப்பால் முன்னேற்றம் கண்டவர், எளிமையானவர் என பலரும் புகழாரம் சூட்டக்கேட்டிருப்போம். சினிமாவையும் தாண்டி குடும்பம், தன் லட்சியம் என தனக்கு பிடித்த விடயங்களை ஆழமாக சிந்தித்து செயலாற்றக்கூடியவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் அஜித் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அஜித்தை பற்றி உண்மையை சொல்கிறேன், அஜித்குமாரும், ராஜ்கிரணும் நெருங்கி பழகிக் கொண்டிருந்தனர். … Continue reading ராஜ்கிரண் கேட்ட ஒற்றை கேள்வி.. அஜித் உறவை துண்டித்தது ஏன்?